கைக்குழந்தையோடு நடைபயணத்திலேயே பசிக்கொடுமையினால் தூக்கிட்டு இறந்துள்ளனர்
சூரத்தில் இருந்து நடந்து சென்ற ஒரு குடும்பம் தனது கைக்குழந்தையோடு நடைபயணத்திலேயே பசிக்கொடுமையினால் தூக்கிட்டு இறந்துள்ளனர். கண் கொண்டு பார்க்க முடியவில்லை நாக்பூரிலிருந்து மூன்று நாட்களாக சாப்பாடு இல்லாமல் நடந்தே வந்த நாமக்கல் இளைஞர் பசிக்கொடுமையால் இறந்துள்ளார். பிரதமரின் தொகுதியிலேயே குழந்தைக…